குறுஞ்செய்தி, பொய் செய்திகளை நம்பி மக்கள் பணத்தை இழக்க வேண்டாம் - காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் கோரிக்கை Oct 08, 2021 2179 சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் தற்போதைய சூழலில் மோசடி நபர்களால், மொபைல் மற்றும் வாட்ஸ் அப் நம்பருக்கு அனுப்பப்படும் பொய் செய்திகளை நம்பி மக்கள் பணத்தை இழக்க வேண்டாம் என சென்னை பெருநகர காவல் ஆணைய...